Map Graph

ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி

ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறையில் இயங்கிரும் ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.

Read article